- Your shopping cart is empty!
WELCOME TO PALEO CART
Super Weight loss diet -Tamil
Super Weight loss diet -Tamil
₹228.00
Ex Tax: ₹228.00
Ex Tax: ₹228.00
உலகில் மிகப் பிரபலமாக வெயிட்லாஸுக்காக மக்களால் பின்பற்றப்படும் 21 டயட்கள் பற்றிய விவரங்கள், ஒவ்வொன்றின் சாதக பாதகங்கள், ஒவ்வொரு டயட்டிற்குமான டயட் சார்ட்கள் அடங்கிய முழுத் தொகுப்பு.
நனி சைவ டயட் என்ற புத்தகத்தை எழுதிய கீர்த்தி எனும் கிருத்திகாதரனின் இரண்டாவது புத்தகம்.
மருத்துவர் ஹரிஹரன் ஒவ்வொரு டயட்டிற்கும் தனது பிரத்யேக கருத்துக்களை ஒரு மருத்துவராக சொல்லி இருப்பது சிறப்பு.
உடல் எடை குறைப்புக்காக எந்த டயட்டை முயற்சிப்பது என்று குழம்பும் மக்களுக்கு ஒரு தெளிவான விளக்கத்தை இந்தப் புத்தகம் வழங்கும்.