- Your shopping cart is empty!
WELCOME TO PALEO CART
மெயிண்டனன்ஸ் பேலியோ -Tamil
மெயிண்டனன்ஸ் பேலியோ -Tamil
₹201.00
Ex Tax: ₹201.00
Ex Tax: ₹201.00
For orders whatsapp: +919445951115
பேலியோ வழி ஆரோக்கியம் 2.0 என்ற பேலியோவின் அடிப்படை அறிவியல் புத்தகம், பேலியோ டயட் குணமாகும் நோய்கள் என்ற பேலியோவால் கிடைக்கக் கூடிய பலன்களின் விளக்கங்க்ளைத் தொடர்ந்து மருத்துவர் ஃபரூக் அப்துல்லா அவர்களின் மூன்றாவது புத்தகம் இந்த மெயிண்டனன்ஸ் பேலியோ.
பேலியோ டயட்டில் தேவையான எடைக்குறைப்பினை அடைந்த பிறகு அடுத்து எப்படி அதைத் தொடர்வது என்று தெரியாமல் பழைய பிரச்னைகள் தரும் உணவிற்குச் செல்லும் மக்களுக்கு ஒரு முழுமையான வழிகாட்டியாக, பேலியோவை ஒரு வாழ்க்கை முறையாக கொண்டு செல்ல இந்தப் புத்தகம் உதவும்.