- Your shopping cart is empty!
WELCOME TO PALEO CART
ஆரோக்கியம் 2.0 -டாக்டர் ஃபரூக் அப்துல்லா
ஆரோக்கியம் 2.0 -டாக்டர் ஃபரூக் அப்துல்லா
₹222.00
Ex Tax: ₹222.00
Ex Tax: ₹222.00
For orders whatsapp: +919445951115
ஆரோக்கியம் 2.0
தமிழில் ஒரு நவீன மருத்துவரால் எழுதப்பட்ட முதல் பேலியோ நூல்.
இந்த நூல் , பேலியோ எனும் குறை மாவு நிறை கொழுப்பு உணவு முறையின் அறிவியல் அடிப்படைகளை மக்கள் எளிதாக புரியும் வண்ணம் எடுத்துரைக்கிறது. பேலியோ உணவு முறை குறித்த அறிவியல்பூர்வமான விளக்க ஏடாக இந்த நூல் இருக்கும்