About Us

வணக்கம். ஆரோக்கியம் நல்வாழ்வு பதிப்பகத்திற்கு வருகைபுரிந்தமைக்கு நன்றி.

பேஸ்புக்கில் லட்சக்கணக்கான மக்களுடன் பேலியோ உணவுமுறையை முன்னெடுத்து பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவுமூலம் ஆரோக்கியம் கற்றுக்கொடுத்த திரு.நியாண்டர் செல்வன் அவர்களின் ஆரோக்கியம் & நல்வாழ்வு குழுவின் முக்கிய புத்தகங்களை நாங்கள் பிரசுரிக்கிறோம்.

குழப்பமில்லாமல் பேலியோவைப் பற்றி அறிந்துகொள்ள எங்கள் வெளியீடுகளை வாங்கிப் பயனடைவதோடு, உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களுக்கும் பரிசாக அளித்து நல்லுணவு பற்றிய தெளிவை பரப்பிடுமாறு கேட்டுக்கொள்கிறோம். திருமணம் அல்லது விசேஷங்களுக்கு மொத்தமாக புத்தகம் வாங்கிப் பரிசளிக்க விரும்புவோர் தொடர்புகொள்ளவேண்டிய மின்னஞ்சல் [email protected].