- Your shopping cart is empty!
Paleo OPOS - Tamil
Ex Tax: ₹200.00
OPOS என்பது ஒன் பாட் ஒன் ஷாட் (One pot One shot) எனும் அறிவியல் சமையல் முறை. பேலியோ டயட்டிற்கான உணவுகளை 10 நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில், சுவையாக, சமையல் என்றால் என்னவென்றே தெரியாதவரும் சுலபமாக, ருசியாக சமைக்கக் கூடிய ஒரு எளிமையான வித்தையை இந்தப் புத்தகம் அறிமுகம் செய்கிறது.
ருசி குறையாமல், சமைக்கும் காய்கறிகள் நிறம் மாறாமல்,, குறைவான தண்ணீரில் சத்துக்கள் வீணாகாமல் சமைக்கும் இந்த ஓபோஸ் முறை சமையல் பேலியோ டயட் எடுப்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். வயதானவர்கள், வெளியூர், வெளிநாடு செல்பவர்கள், எளிமையாகவும், செலவு குறைவாகவும், துரிதமாகவும் சமைத்து ஆரோக்கியம் அடையமுடியும் ரெசிபிகள் அடங்கிய புத்தகம்
ஆர்டர் செய்ததும் Payumoney விவரங்களை 9445951115 என்ற எண்ணிற்கு வாட்ஸப் அனுப்புங்கள்.
பொங்கல் விடுமுறை என்பதால், டெலிவரி ஜனவரி 20க்குப் பிறகு துவங்கும்.