- Your shopping cart is empty!
WELCOME TO PALEO CART
30 Days Paleo Challenge
30 Days Paleo Challenge
₹148.00
Ex Tax: ₹148.00
Ex Tax: ₹148.00
ஆரோக்கியம் & நல்வாழ்வு பேஸ்புக் குழுமம் மூலம் லட்சக்கணக்கான மக்களின்
ஆரோக்கியத்தில் மாற்றம் ஏற்படுத்திய திரு.நியாண்டர் செல்வன் அவர்களின்
பேலியோ உணவுமுறையை எளிமையாக அணுகுவது பற்றிய அந்தக் குழுவின் மூத்த
அட்மின்களின் ஒருவரான திரு.ஷங்கர் ஜி அவர்களின் முதல் புத்தகம் இந்த 30
நாட்கள் பேலியோ சாலஞ்ச். இந்த உணவுமுறையை அணுகுவது எப்படி? என்ன சவால்கள்?
என்ன பொருட்கள் வாங்குவது? ஒரு பேலியோ உணவு சார்ட் எப்படி இருக்கும்?
என்பது துவங்கி பல டிப்ஸ்கள் அடங்கிய விறு விறு புத்தகம்.