Previous

நனிசைவ டயட்

Previous

பேலியோ டயட் சார்ட் ரெசிபிகள்

பேலியோ டயட் - குணமாகும் நோய்கள்

     0 reviews  |  Write a review
Product Code: பேலியோ டயட் - குணமாகும் நோய்கள்
Availability: In Stock
₹200.00
Ex Tax: ₹200.00

பேலியோ டயட் - குணமாகும் நோய்கள்.

By Dr A P Farooq Abdulla. 

நம்முடைய தவறான உணவு காரணம் வரும் பிரச்னைகள், பேலியோ உணவுமுறை மூலம் எப்படி சரியாகிறது? இதன் பின் இருக்கும் அறிவியல் என்ன என்று எளிய தமிழில் அருமையாக விளக்கி மருத்துவர் ஃபரூக் அப்துல்லா அவர்களால் எழுதப்பட்ட புத்தகம் இது. 


பேலியோவை மருந்தாக, சிகிச்சையாகப் பார்க்காமல் நல்லுணவின் அறிவியல் அதனால் எப்படி நமக்கு நன்மைகள் ஏற்படுகிறது என்று அறிந்துகொள்ள இந்தப் புத்தகம் உதவும்.

Write a review

Please login or register to review