Previous

Combo Full Set 5 Books (Pre-Order)

Previous

Nallunavu Nan Solluven – Neander Selvan

Veg Combo without Nonveg recipe 04 Books (Pre-Order)

     0 reviews  |  Write a review
Brand: Paleo Books
Product Code: Veg Combo 04 Books
Availability: In Stock
₹525.00
Ex Tax: ₹525.00

பேலியோ புதிய காம்போவிற்கான முன்பதிவு 15.01.2018 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


தங்களின் மேலான ஆதரவுக்கு நன்றி.



                                                       [email protected]




வணக்கம், 

பேலியோ காம்போ முன்பதிவு துவங்கும் நாள் 20-12-2017 முடியும் நாள் 05-01-2018.

முன்பதிவு செய்யப்பட்டப் புத்தகங்கள் 10-01-2018 முதல் குரியரில் அனுப்பி வைக்கப்படும். காம்போ சலுகை விலை முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

இந்திய முகவரிகளுக்கு மட்டுமே குரியர் செய்யப்படும். வெளிநாட்டிலிருந்து ஆர்டர் செய்ய விரும்புவோர், இந்திய முகவரி கொடுத்து ஆர்டர் செய்துகொள்ளவும்.

ஆன்லைனில் பணம் செலுத்தி புத்தகம் முன்பதிவு செய்ய www.paleocart.com என்ற எங்கள் தளத்தில் வாங்கலாம்.  கேஷ் ஆன் டெலிவரி விபிபி, மணியார்டர், டிடி, வசதிகள் இல்லை. ஆன்லைனில் மட்டுமே பணம் செலுத்தி இந்தக் காம்போ ஆஃபரை வாங்க இயலும்.

ஆன்லைனில் பணம் செலுத்தி அதில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் நீங்கள் உங்கள் வங்கியைத் தொடர்புகொள்ளவேண்டும். ஒருவேளை பணம் எங்கள் கணக்கிற்கு வந்திருந்தால் அதை சரிபார்த்து உங்களுக்கு புத்தகம் அனுப்பி வைப்போம். இதில் காலதாமதம் ஏற்படலாம்.

புத்தகம் வாங்கியதும் உங்களுக்கு எங்கள் www.paleocart.com தளத்திலிருந்து ஒரு ஆர்டர் எண்ணும், PayUmoney தளத்திலிருந்து நீங்கள் தொகை செலுத்தியதற்கான டிரான்சாக்க்ஷன் எண்ணும் உங்கள் மெயிலுக்கு வரும். அதைப் புத்தகம் கிடைக்கப்பெறும் வரை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும். நாங்கள் கேட்கும்பொழுது அந்த விவரத்தை அளிக்கவும்.

குரியர் தாமதங்கள், டெலிவரி பிரச்னைகள் தவிர்க்க இயலாதது. நாங்கள் ப்ரொபஷனல் குரியரில் மட்டுமே புத்தகங்கள் அனுப்புவோம். உங்கள் ஏரியாவிற்கு புரொபஷனல் குரியர் சர்வீஸ் இல்லையென்றால் , உங்களுக்கு புத்தகம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம். தயவு செய்து அதை உறுதிப்படுத்திக்கொள்ளவும். இதனால் ஏற்படும் காலதாமதத்திற்கு எங்களைக் குறை சொல்லவேண்டாம்.

புத்தகம் ஆர்டர் செய்பவர்கள் தெளிவான பெயர், முகவரி, பின்கோடு, மொபைல் எண், இமெயில் முகவரி போன்றவற்றை அளிப்பதும். புத்தக டெலிவரி விலாசத்தில் புத்தகம் டெலிவரி ஆகும்பொழுது புத்தகத்தைப் பெற்றுக்கொள்ள யாரேனும் இருப்பதும் அவசியம். உங்கள் முகவரிக்கு புத்தகம் வரும்பொழுது வெளியூர் சென்று அதன் காரணம் தாமதமாவது அல்லது புத்தகம் டெலிவரி செய்ய முடியாமல் எங்களுக்குத் திரும்பவருவது போன்றவை இதனால் தவிர்க்கப்படும்.  தயவு செய்து பேலியோ சாமி, பைசன் தெரு, உடுமலைப்பேட்டை போன்ற முழுமையல்லாத முகவரிகளைத் தவிர்க்கவும். நீங்கள் தரும் மொபைல் எண் அழைத்தால் பதில் சொல்லும் எண்ணாக இருப்பது நலம். புதிய எண் கண்டால் பேசுவதைத் தவிர்க்கும் எண்களைத் தந்து டெலிவரி அல்லது முகவரிக்காக நாங்கள் தொடர்புகொள்ளும்பொழுது எங்களுக்குத் தேவையான பதில் பெற, உங்களுக்கு உதவ இது உதவும்.

இரண்டுவிதமான காம்போ ஆஃபர்கள் கிடைக்கும். முழு செட் 5 புத்தகங்கள். சைவ காம்போ (அசைவ ரெசிபிகள் புத்தகம் தவிர்த்து மற்ற 4 புத்தகங்கள்) புத்தகம் ஆர்டர் செய்யும் முன்பாக யோசித்து ஆர்டர் செய்யவும், காம்போ ஆஃபர் ஆர்டர் கேன்சல் செய்ய இயலாது. ஆர்டர் செய்தபிறகு முகவரி மாற்றம், காம்போ மாற்றம் போன்றவை அனுமதி இல்லை. அல்லது காலதாமதம் ஏற்படலாம்.

காம்போ ஆஃபரில் விற்பனையாகும் புத்தகங்கள் தனிப்புத்தகங்களாக தற்பொழுதைக்கு விற்பனை இல்லை. தனிப்புத்தகங்கள் கிடைக்கும்பொழுது அறிவிப்பு செய்யப்படும்.

ஆர்டர் செய்தவர்கள் அனைவருக்கும் புத்தகத்தை அனுப்ப அனைத்துவித முயற்சிகளும் செய்யப்படும், தவிர்க்க இயலாத காரணம் யாருக்கேனும் புத்தகங்கள் கிடைக்கவில்லையென்றால் அதற்கான முயற்சிகள் எடுக்கப்படும். இதில் ஏற்படும் காலதமாதத்தைப் புரிந்துகொண்டு எங்களுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டுகிறோம்.

உங்கள் அனைத்து ஆர்டர் குறித்த சந்தேகங்களுக்கும் [email protected] என்ற இமெயிலுக்கு அனுப்பி 7 நாட்களுக்குள் பதில் பெறலாம்.

நன்றி.


Veg Combo (without Nonveg recipe)  04 புத்தகங்கள் –சலுகை விலை Rs. 525 / - (குரியர் செலவு உட்பட – இந்தியா முழுமைக்கும் )
  • நியாண்டர் செல்வன் – பேலியோ புரம் – பக்கங்கள் 223 விலை 220.
  • மரு. ஃபரூக் அப்துல்லா – ஆரோக்கியம் 2.0 – பக்கங்கள் 168 விலை 150
  • RTN கண்ணன் அழகிரிசாமி – பேலியோ சைவ ரெசிபிகள் – பக்கங்கள் 100 விலை 99.00
  • ஷங்கர் ஜி         - பேலியோ சந்தேக நிவாரணி – பக்கங்கள் 130 விலை 150.

Write a review

Please login or register to review