Previous

Thyroid Why? What? How?

Previous

உன்னை வெல்வேன் நீரிழிவே (சிவராம் ஜெகதீசன்) ,

ஆரோக்கியம் 2.0 -டாக்டர் ஃபரூக் அப்துல்லா

     0 reviews  |  Write a review
Brand: Paleo Books
Product Code: ஆரோக்கியம் 2.0
Availability: In Stock
₹225.00
Ex Tax: ₹225.00

ஆரோக்கியம் 2.0 


தமிழில் ஒரு நவீன மருத்துவரால் எழுதப்பட்ட முதல் பேலியோ நூல். 

இந்த நூல் , பேலியோ எனும் குறை மாவு நிறை கொழுப்பு உணவு முறையின் அறிவியல் அடிப்படைகளை மக்கள் எளிதாக புரியும் வண்ணம் எடுத்துரைக்கிறது. பேலியோ உணவு முறை குறித்த அறிவியல்பூர்வமான விளக்க ஏடாக இந்த நூல் இருக்கும்

Write a review

Please login or register to review